வீரர்களுக்கு கண்டனம் தெரிவித்த BCCI

272

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வீரர்கள், பொது இடங்களில் நடமாடியதற்கு BCCI கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல்.

அத்தியாவசியமாக இருந்தால் மட்டுமே வீரர்கள் வெளியே செல்லவேண்டும் என்றும் BCCI அறிவுறுத்தியதாக தகவல்.