Wednesday, May 8, 2024

எஜமானருக்காகப் போலீசாரைத் தாக்கிய அணில்

0
https://fb.watch/bGEd4kjVWZ/ போலீசாரைத் தாக்கும் அணிலின் வீடியோஇணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள லிவிங்ஸ்டன் பாரிஷ்செரீப் அலுவலக அதிகாரிகள் தங்களது முகநூல்பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். லூசியானா மாகாணத்தில் உள்ள பேடன் ரூஜ் நகரில்போக்குவரத்தை அதிகாரிகள் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தனர். அப்போது...

கடத்தலின் போது அதிவேகமாக ஓடும் வண்டிலிருந்து கீழே தள்ளப்பட்ட பசுக்கள்

0
இறைச்சிக்காக பசுக்களை கடத்தும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில்.ஹரியானா மாநிலம் குருகிராமில் பசுக்களை கடத்தி சென்றவர்களை 22 கிலோமீட்டர் தூரம் சினிமா பாணியில் வாகனத்தை துரத்திச்சென்று பிடித்தனர் அம்மாநில காவல்துறை. குருகிராமில் ,இரவு நேரத்தில்...

கோழியில் இருந்துதான் முட்டை வந்தது

0
நீண்ட கால சந்தேகத்துக்கு விடை கிடைச்சாச்சு- ரொம்ப வருஷமா கோழியில இருந்து முட்டை வந்ததா?முட்டையிலருந்து கோழி வந்ததான்னு மண்டயப் போட்டுக்குழப்பிக்கிட்டு இருந்தோம்ல. இனிமே அந்தக் குழப்பமெல்லாம்வேண்டாம். விஞ்ஞானிகளயும் இந்தக் கேள்வி துளைச்சி எடுத்துச்சு.இந்தக் குழப்பத்த எக்ஸ்ட்ரா...

VRS கொடுக்கும் இறையன்பு IAS! அடுத்து கிடைக்கும் பெரிய பதவி? கோட்டையில் குஷி

0
எதிர்க்கட்சிகளால் கூட விமர்சனம் வைக்க முடியாத அளவிற்கு சிறப்பாக செயல்படும் இறையன்புவிற்கு தலைமை செயலாளரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது.

WFI தலைமை அலுவலகத்திற்கு மல்யுத்த வீரர் அழைத்துச் செல்லப்பட்டார்….

0
பெண் போலீஸ் அதிகாரிகளுடன் சென்றார். இந்த வருகையின் நோக்கம் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சம்பவத்தை மறுகட்டமைப்பதாக இருந்தது

ஒரேசெடியில் 839 தக்காளிப் பழங்கள்

0
ஒரே ஒரு தக்காளிச் செடியில் 839 தக்காளிப் பழங்கள்விளைந்துள்ளது விவசாயிகளை மட்டுமன்றி,அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டக்ளஸ் ஸ்மித்.இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் தக்காளிச்செடிஒன்றை நடவுசெய்து வளர்த்து வந்துள்ளார்.வாரத்துக்கு மூன்றுமுதல் நான்கு மணிநேரம்...

நடனமாடி காவல்துறையை வெறுப்பேற்றிய திருடன்

0
ஒரு காலத்தில் திருடன் என்றாலே சிலருக்கு பயத்தை  ஏற்படுத்தும்.தற்போது எல்லாம் வேறு வழி இல்லாமல் திருடனாக மாறும் பலபேர்,  திருட முயன்று வசமாக மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாக மாறிவிட்டது, அதிலும் சில திருடர்கள் செய்யும் ...

கல்லாக மாறிய 5 மாதக் குழந்தை

0
https://www.instagram.com/tv/CQnwqnTIUlV/?utm_source=ig_web_copy_link தங்கள் கண்முன்னே தாங்கள் பெற்றெடுத்த அழகுக் குழந்தைக்கல்லாக மாறிவருவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் பெற்றோர். இங்கிலாந்தில் அரிய வகை மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள5 மாதக் குழந்தை கல்லாக மாறிவருவது மருத்துவத் துறையே மிரளவைத்துள்ளது. இங்கிலாந்தின் HERTFORDSHIRE...

நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் தொடங்கிய போராட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

0
மலை காடுகள், மூலிகை மரங்கள் என இயற்கையாகவே செழுமையான நாடாக பிரேசில் திகழ்கிறது.

Recent News