Saturday, April 27, 2024

”என் காயத்துக்கு ட்ரீட்மென்ட் குடுங்க டாக்டர்…’’ மருத்துவமனைக்குள் ஓடிவந்த மான்

0
காயமடைந்த மான் ஒன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் ஓடிவந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில்தான் இந்த வியத்தகு சம்பவம் நடந்துள்ளது.இதுதொடர்பாக Face Bookல் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், பேடன் ரூஜ் நகரிலுள்ள...

அன்னப் பறவை

0
பெண்களின் நடையை அன்ன நடை என்றுகவிஞர்கள் வர்ணிப்பர். பெண் அன்னப் பறவையானது மயில்போல் ஆடும்.பெண் அன்னப் பறவை நடந்துசெல்வதைப் பார்ப்பதற்குஅழகாக இருக்கும். இதனால்தான் பெண்கள் நடந்துசெல்வதை அன்ன நடை என்று ஒப்பிட்டு வர்ணிப்பர். கல்வி கரையில...

கம்பி கட்டுற கதையால்ல இருக்கு!

0
அவ்ளோ இடம் இருந்தாலும், இந்த பூனை எப்படி வளைஞ்சு நெளிஞ்சு கம்பிக்குள்ளாற போய் வெளிய வருதுனு பாருங்க.

போலீஸ்காரரைக் காற்றில் பறக்கவிட்ட காளை

0
https://twitter.com/SansaniPatrakar/status/1510303455075778573?s=20&t=8nC4LSeSAdAcFgXRAX2LxQ போலீஸ்காரரைத் தாக்கும் காளையின் வீடியோ ஆன்லைனில் பரவி வருகிறது. டெல்லி தயால்பூரிலுள்ள ஷெர்பூர் சௌக்கில் மார்ச் 31 ஆம் தேதி கியான் சிங் என்ற காவலர்பணியில் இருந்தார். அப்போது சாலையோரம் கைபேசியுடன் நின்றிருந்த அந்தக்...

 உலகின் முதல் பறக்கும் டாக்ஸி தளம்-கனவு நினைவானது! 

0
திரை படங்களில் நாம் கண்ட காட்சிகள் இப்போது நினைவாகியுள்ளது. ஆம் உலகின் முதல் பறக்கும் டாக்ஸி தளம் இங்கிலாந்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த "ஏர்-ஒன் வெர்டிபோர்ட்"  எனப்படும் இந்த தளம்  ட்ரோன்கள், விமான டாக்சிகள், விமானங்கள்...

ஏஜென்ட் அண்ணாச்சியாக மாறும் லெஜண்ட் சரவணன்? வைரலாகும் வீடியோ

0
ரிலீஸ் தேதியை அறிவித்த பின் மற்ற அறிவிப்புகளை 'லியோ' படக்குழுவே நிறுத்தி வைத்திருந்தாலும், லியோ படக்குழுவை பற்றிய புதிய தகவல்கள் வந்து கொண்டு தான் உள்ளன.

ஒரு ரூபாய்த் தாளைக்கொண்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்…எப்படித் தெரியுமா?

0
உங்களிடம் ஒரு ரூபாய்த் தாள் இருக்கிறதா…? ஆம் எனில், அதைக்கொண்டு பல லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம்…. வாருங்கள், எப்படியெனப் பார்ப்போம்… பல லட்சங்கள், கோடிகள் முதலீடு சம்பாதிப்பது ஒருவிதம்… ஒரே ஒரு ரூபாய்த் தாளைக்கொண்டு பல லட்சங்கள்...

பூமியைத் தாக்க வந்த சூரியப் புயல்!

0
https://twitter.com/_SpaceWeather_/status/1502320111771955206?s=20&t=sUWxxNL4xZHxTuTYnjqtKw பூமியை சூரியப் புயல் தாக்கவுள்ளதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன. இதனால், சூரியனைச் சுற்றிவரும்சில சிறிய செயற்கைக் கோள்கள் சிதறி பாதிப்பைஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. மார்ச் மாதம் 11 ஆம் தேதி சூரியனில் சூரிய ஒளி வெடிப்புஒன்று ஏற்பட்டது....

ஆட்டோ டிரைவருக்கு வந்த திடீர் அதிர்ஷ்டம்

0
ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு லாட்டரிச் சீட்டில்12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. கேரள மாநிலம், கொச்சி நகரிலுள்ள மரடு பகுதியைச் சேர்ந்தபி.ஆர். ஜெயபாலன் தான் இந்த திடீர் அதிர்ஷ்டசாலி. 2021 ஆம் ஆண்டுஓணம் பண்டிகையையொட்டி...

போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பியோடிய கரடி

0
போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பியோடிய கரடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/nowthisnews/status/1496549501057830914?s=20&t=TmYwqLGEQVsfEKBxEPzHJg கலிபோர்னியா மாகாணத்தில்தான் இந்த வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள தஹோ என்னும் ஏரியின் சுற்றுப்புறத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. தற்போது அங்கு குளிர்காலம் நிலவுகிறது....

Recent News