Wednesday, May 8, 2024

வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருதா? உடனே இதை செய்யுங்க

0
தோட்டங்கள் உடைய வீடுகள் மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு அடிக்கடி பாம்புகள் வருவது வழக்கம்.

விண்வெளிக்கு சுற்றுலா செல்வது எப்படி?

0
விண்வெளிக்கு எப்படிச் செல்வது? எல்லாரும் அங்கு செல்ல முடியுமா?விண்வெளிக்குச் செல்ல என்ன தேவை என்பது போன்ற கேள்விகள்பலரின் மனதில் தோன்றும். விண்வெளிக்குச் செல்ல முதலில் பணமும் சிறிதுபொறுமையும் தேவை. விண்வெளிக்குச் செல்ல ஆரோக்கியமான நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவார்கள்....

லேப் டாப்புடன் மணமகளுக்குத் தாலி கட்டிய புதுமாப்பிள்ளை

0
https://www.instagram.com/reel/CRTtTgbHWP_/?utm_source=ig_web_copy_link மகாராஷ்டிர மாநிலத்தில் மணமேடைக்கு லேப் டாப்புடன்வந்து மணமகளுக்கு தாலி கட்டிய புது மாப்பிள்ளை பற்றிய வீடியோசமூக வலைத்தளத்தில் வைரலானது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனப்பணியாளர்களும் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தனர்.அதிலும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பப்...

குளோனிங் தென்னை மரம்

0
குளோனிங் தென்னை மரத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் வியக்கவைத்துள்ளனர். பெல்ஜியம் விஞ்ஞானிகள்தாம் இந்த வியத்தகு சாதனைக்குச் சொந்தக்காரர்கள். ஏற்கெனவே குளோனிங் முறையில் ஆடு, மாடு, பன்றி உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்களிலும் குளோனிங் முறையைக் கொண்டுவர விஞ்ஞானிகள் விரும்பினர். ஆனால்,...

ஆற்றைக் கடக்க உதவும் நவீன ஊஞ்சல்

0
https://twitter.com/rupin1992/status/1418009121350029315?s=20&t=qKpR94Ug0EmeHAQJrYq1dA கரை புரண்டோடும் வெள்ளத்தைக் கடந்து மறுகரைக்குச்செல்ல கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊஞ்சல் வடிவிலான படகுசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளம் கரை புரண்டோடும் நேரங்களில் ஆற்றைக்கடப்பதற்குக் கயிற்றால் கட்டப்பட்ட தொங்குபாலத்தைப்பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. அதேபோல,பலகைகளைத் தரைபோல அமைத்துக்...

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி !!

0
உலகளவில் முன்னணியில் உள்ள சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தற்போது புதிதாக 7 அம்சங்களை அறிமுகம் செய்துஉள்ளது. தனிமனத்தின் திறமையை இவ்வுலகிற்கு காட்ட உதவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், ஸ்டோரிஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன....

ஹோட்டல்களில் வெள்ளை நிற பெட்ஷீட் மட்டுமே பயன்படுதுவதன் ரகசியம்!

0
பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் காணப்படும் ஒரு ஒற்றுமை வெள்ளை நிற பெட்ஷீட்கள் தான். அப்படி வெள்ளை நிற பெட்ஷீட்களை பயன்படுத்துவதன் காரணம் என்பதை தெரிந்து கொள்வோம்.

இனி பழங்களை இப்படி சாப்பிடாதீங்க

0
பழம் சாப்பிடும் முறையில் செய்யும் சிறு தவறுகள், பழங்களில் இருக்கும் சத்துக்களை முழுமையாக பெறுவதற்கு தடையாக அமைகின்றன.

‘லியோ’ ஏன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகல? லோகேஷின் மாஸ்டர் பிளான்

0
'லியோ' தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்க ரயில் டிக்கெட்டை இன்னொருத்தருக்கு மாத்தி விடனுமா? REFUND பெறும் வழிமுறைகள்.

0
ரயில் டிக்கெட்டை குடும்ப உறுப்பினருக்கு மாற்ற முடியும்

Recent News