Friday, May 3, 2024

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டை ஆன்லைனில் இணைப்பது எப்படி?

0
பயனர்கள் சுலபமாக மின் இணைப்புடன் ஆதாரை, அரசு அறிவித்துள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் இணைத்து கொள்ளலாம். 

Valentines வாரத்தின் 2 வது நாள் இன்று 

0
https://www.youtube.com/watch?v=er2yfmCuG7c

பெண்ணை டெலிவரி செய்த அமேசான் நிறுவனம்

0
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஒரு பெண்ணை டெலிவரி செய்த வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் அமேசான் நிறுவன வாகனம் ஒன்றின் பின்புறக் கதவை ஒருவர் திறக்க,...

தலைநகரில்  தொடங்கிய கொரோனா நான்காம் அலை ?

0
கொரோனா மூன்றாம் அலை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் , மீண்டும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியுள்ளது.குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில்...

ipl ஆட்டத்தின் நடுவே பெண் செய்த காரியம்-வைரல் வீடியோ

0
இந்த சிங்கஸ் இருக்காங்களே ரொம்போ நல்லவங்க... கமிட் ஆனவங்க கூட ரம்போ எல்லாம் தொடர்பு வெச்சிக்கமாட்டாங்க.குறிப்பா இந்த கபிள்ஸ் இருக்க இடத்துக்கு போகவே மாட்டாங்க, அப்டியே போனாலும் அவங்கள கண்டிருக்க மாட்டாங்க. இப்படி இருக்க...

40 ஆண்டுகளாக விழித்திருக்கும் பெண்

0
ஒரு பெண் தொடர்ந்து 40 ஆண்டுகளாக இரவிலும் பகலிலும்உறங்காமல் வாழ்ந்து வருகிறார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் உறங்காமல் இருந்தாலே நினைவாற்றல்குறையத் தொடங்கிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால்,இப்பெண் சிறந்த...

முதலையை அடக்கிய வீரப்பெண்

0
https://twitter.com/suryanandannet/status/1423323841988751371?s=20&t=FA9oiSEPxcKYuhLOPDJChg முதலையிடம் அகப்பட்டுக்கொண்டால் உயிர் தப்புவதுஎளிதல்ல என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான். ஆனால், ஒரு பெண் முதலைமீது அமர்ந்திருக்கும் படம்வைரலாகி வருகிறது. வாயைப் பிளந்த நிலையில் உள்ள முதலையின் முதுகில்அமர்ந்தபடி போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறார் அந்தப் பெண்.இந்த...

14 கோடிக்கு விற்பனையான ஒட்டகம்

0
https://twitter.com/Yoyahegazy1/status/1507389443254198295?s=20&t=8FVSHRdpp4EBtKKBR01o9g ஒட்டகம் ஒன்று 14 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. சௌதி அரேபியாவில் அண்மையில் ஒட்டக ஏலம் நடைபெற்றது..அந்தப் பொது ஏலத்தில் விற்பனை செய்ய ஒட்டகம் ஒன்றைஅந்நாட்டுக்காரர் கொண்டுவந்தார். அந்த ஒட்டகத்துக்கான ஆரம்ப ஏலத்தொகை 5 மில்லியன் சௌதிரியால்...

அசால்ட்டாக டிரக் ஓட்டும் பெண்

0
ஆண்களுக்கு நிகராக எதையும் சாதிக்க முடியும் என பெண்கள் தொடர்ந்து நிரூபித்து வந்தாலும் கூட, ஆணாதிக்க கட்டமைப்பு சிந்தனை கொண்டு சுழலும் சமூகத்திற்கு இன்னும் பல சான்றுகள் தேவைப்படவே செய்கின்றன.

கற்பனையை நிஜமாக்கிய அதிசய கோட்டை

0
வருடந்தோறும், 1.4 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்த கோட்டையின் படம், உலக முழுவதும் பல போஸ்ட்கார்ட்களில் இடம்பெற்றுள்ளது.

Recent News