Friday, April 19, 2024

செம்பலா

0
மாதச் சம்பளம் சொளயா கிடைக்குல்ல…என்பதுபோன்ற உதாரணப் பேச்சுகளைப் பலர்பேசக் கேட்டிருப்போம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இப்படிஅடிக்கடி பலர் மேற்கோள் காட்டுவர். இந்தச் சுளை என்பது பலாப் பழத்தைத்தான் குறிக்கும்என்பது நமக்கெல்லாம் தெரிந்த சேதிதான்… வேறெந்தபழத்துக்கும் இல்லாத...

பெண் குழந்தையின் பிறந்த நாளுக்குநிலவில் பரிசளித்த தந்தை

0
பெண் குழந்தையின் பிறந்த நாளுக்கு தந்தை நிலவில்பரிசளித்த தகவல் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. மங்கையராகப் பிறப்பதற்கோ நல்ல மாதவம் செய்திடல்வேண்டுமம்மா என்று பாடிய கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு...

Cholestrolஐ குறைக்க இந்த உணவுகளை சாப்பிட்டா போதும்

0
LDL கொழுப்பின் அளவு உயரும் போது நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், ஞாபக மறதி, வயிற்றுவலி, பித்தப்பை கற்கள் போன்ற பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டை ஆன்லைனில் இணைப்பது எப்படி?

0
பயனர்கள் சுலபமாக மின் இணைப்புடன் ஆதாரை, அரசு அறிவித்துள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் இணைத்து கொள்ளலாம். 

Valentines வாரத்தின் 2 வது நாள் இன்று 

0
https://www.youtube.com/watch?v=er2yfmCuG7c

எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பலைப் பார்த்திருக்கீங்களா?

0
எலக்ட்ரிக் டூவீலர், ஆட்டோ, பஸ் வரிசையில் உலகின் முதல் எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் யாரா நிறுவனம் மணிக்கு 27. 78 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பலை...

பெண்ணை டெலிவரி செய்த அமேசான் நிறுவனம்

0
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஒரு பெண்ணை டெலிவரி செய்த வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் அமேசான் நிறுவன வாகனம் ஒன்றின் பின்புறக் கதவை ஒருவர் திறக்க,...

செல்லப்பிராணிக்காகத் தனி விமானத்தை முன்பதிவு செய்த எஜமானர்

0
எஜமானருக்கு விசுவாசமாக இருப்பதில் நாய்கள் சிறந்துவிளங்குகின்றனஎன்பது அனைவரும் அறிந்ததுதான். மனிதர்களுக்கும் நாய்களுக்குமானநட்பு என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. மனிதர்களுக்குசிறந்த நண்பனாகவும் விசுவாசமாகவும் இருக்கும் செல்லப்பிராணிகளில் நாய்களேமுதலிடம் வகிக்கின்றன. அந்த வகையில் தன்னுடைய செல்லப் பிராணிக்காக...

ipl ஆட்டத்தின் நடுவே பெண் செய்த காரியம்-வைரல் வீடியோ

0
இந்த சிங்கஸ் இருக்காங்களே ரொம்போ நல்லவங்க... கமிட் ஆனவங்க கூட ரம்போ எல்லாம் தொடர்பு வெச்சிக்கமாட்டாங்க.குறிப்பா இந்த கபிள்ஸ் இருக்க இடத்துக்கு போகவே மாட்டாங்க, அப்டியே போனாலும் அவங்கள கண்டிருக்க மாட்டாங்க. இப்படி இருக்க...

‘புஷ்பா பாடலுக்கு நடனம்’- தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

0
"புஷ்பா" படப்பாடலின் தாக்கம் உலகமெங்கும் எதிர்ரொலித்தது.உள்ளூர் முதல் உலகப்பிரபலம் வரை இப்படத்தின் பாடலுக்கு நடனம் ,படத்தில் வரும் கதாநாயகனின் செய்கைகளை செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் , ஒடிசாவின் கஞ்சம்...

Recent News