அசால்ட்டாக டிரக் ஓட்டும் பெண்

159
Advertisement

ஆண்களுக்கு நிகராக எதையும் சாதிக்க முடியும் என பெண்கள் தொடர்ந்து நிரூபித்து வந்தாலும் கூட, ஆணாதிக்க கட்டமைப்பு சிந்தனை கொண்டு சுழலும் சமூகத்திற்கு இன்னும் பல சான்றுகள் தேவைப்படவே செய்கின்றன.

அண்மையில், அவானிஷ் ஷரன் என்னும் IAS அதிகாரி, பெண் ஒருவர் டிரக் ஓட்டும் வீடியோவை, ஒரு பெண் ஓட்டுவதால் அந்த டிரக் என்ன வித்தியாசத்தை உணர போகிறது, என குறிப்பிட்டு  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பெண் சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் இயல்பாக டிரக்கை ஓட்டி செல்லும் காட்சிகள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement