முதலையை அடக்கிய வீரப்பெண்

35
Advertisement

முதலையிடம் அகப்பட்டுக்கொண்டால் உயிர் தப்புவது
எளிதல்ல என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான்.

ஆனால், ஒரு பெண் முதலைமீது அமர்ந்திருக்கும் படம்
வைரலாகி வருகிறது.

வாயைப் பிளந்த நிலையில் உள்ள முதலையின் முதுகில்
அமர்ந்தபடி போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறார் அந்தப் பெண்.
இந்த போட்டோ பூங்கா ஒன்றில் எடுக்கப்பட்டதுபோல உள்ளது.

Advertisement

தொலைவில் நின்று முதலையைப் பார்ப்பதற்கே அனைவரும்
பயப்படும் நிலையில், அந்தப் பெண் மிகத் தைரியமாக முதலைமீது
அமர்ந்திருக்கிறார் என்று அவரது தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.