கற்பனையை நிஜமாக்கிய அதிசய கோட்டை

274
Advertisement

ஜெர்மனியில் உள்ள முனிக் நகரில் உள்ள நியூஸ்க்வான்ஸ்டீன் கோட்டையை மாடலாக வைத்தே, புகழ்பெற்ற டிஸ்னி சிண்ட்ரெல்லா படத்தின் கோட்டை வடிவமைக்கப்ட்டுள்ளது.

வருடந்தோறும், 1.4 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்த கோட்டையின் படம், உலக முழுவதும் பல போஸ்ட்கார்ட்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/CiBOIanpsT4/?utm_source=ig_web_copy_link