Saturday, June 15, 2024

கேரளாவில் மைல்டு போதை தரும் புது சரக்கு …முதல்வர் ஒப்புதல் ..

0
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய மது கொள்கைக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன்படி கேரளாவில் அன்னாசி, பலா, வாழை போன்ற பழங்களில் இருந்து குறைந்த...

உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யும் 19 நாடுகள்

0
தனியொருவனாக ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வரும் உக்ரைனுக்குப் பல்வேறு நாடுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன. எந்தெந்த நாடுகள் என்னென்ன உதவிகளைச் செய்தன என்பதைப் பார்க்கலாம். சுவீடன்: தொழில்நுட்ப உதவியும் ராணுவ ரீதியிலான உதவியும் செய்து...
online-rummy-game

Online விளையாட்டுக்கு தடை விதிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்ற அரசு முடிவு

0
ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆன்-லைன்...
accident

முடிதிருத்தும் தொழிலாளி கார் மோதி உயிரிழப்பு

0
அரூரை அடுத்த இட்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். அவர் அனுமந்தீர்தம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை வழியாக சலூன் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் அவர்...
IIT-Madras-case

கொரோனா கூடாரமாக மாறும் அண்ணா பல்கலைக்கழகம்..?

0
சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம்...
current-shock

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதியுதவி

0
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகேயுள்ள மணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோன். அவர், கடந்த15ம் தேதி மின்வயர் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த ஆரோன் குடும்பத்திற்கு மின்வாரியம் மூலம் 5 லட்சம் ரூபாய்...
nagai-cm-stalin

முதலமைச்சர் இன்று ஆய்வு செய்த இடம் இது தான்..

0
டெல்டா மாவட்டங்களில் 2வது நாளாக இன்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். அதன்படி, நாகை மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கருவேலங்கடை கிராமத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று...

மருந்து என சொல்லி மூதாட்டியின் கண்களில் ‘ஹார்பிக்’ ஊற்றி நகை பணம் கொள்ளை

0
ஹைத்ராபாத்தில் நச்சாராம் பகுதியை சேர்ந்த ஹேமாவதி ,வயது 73 என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் லண்டனில் இருக்கிறார். தனது அம்மாவை கவனித்துக் கொள்ள பார்கவி என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். சமீபத்தில்...
gold

தங்கம் விலை உயர்வு

0
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 785 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை...
corona

ஜூன் மாதம் கொரோனா 4-வது அலை?

0
கொரோனா 4-வது அலை எவ்வளவு விரைவாக வேண்டுமானாலும் வரலாம். எனவே பொதுமக்கள் கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு எச்சரித்துள்ளார். திருச்சியில் போலியோ சொட்டு மருந்து போடும்...

Recent News