தங்கம் விலை உயர்வு

540

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 785 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளி 67 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.