இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண்-ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள RRR திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முதல் நாள் முடிவிலேயே ரூ. 200 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.
பாலிவுட் படங்களை விமர்சனம் செய்யும் கமல்கான் என்ற நடிகர் ,ஆர் ஆர்ஆர் படம் குறித்து விமரசனம் செய்து உள்ளார். அதில் என்.டி.ஆர்- ராம் சரணை தோளில் தூக்கி வைத்துக்கொள்ள அவர் துப்பாக்கி வைத்திருக்கும் 1000 நபர்களுடன் சண்டை போடுகிறார்.இப்படியான முட்டாள் தனமான காட்சிகளை தென்னிந்திய ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும் என டுவிட் போட்டுள்ளார்.