அரூரை அடுத்த இட்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்.
அவர் அனுமந்தீர்தம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை வழியாக சலூன் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் அவர் மீது திடீரென மோதியது.
இதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.