Friday, April 26, 2024

புனேவில், தனியார் பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

0
மகாராஷ்ரா மாநிலம், சதாராவிலிருந்து தானேவில் உள்ள டோம்பிவிலி நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெய்த கனமழை சூறைக்காற்று காரணமாக வாழைமரம், நெல், மக்காச்சோளம் சேதம் அடைந்தது.

0
ஆத்தூர் அதனை சுற்றியுள்ள  பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

திருவண்ணாமலை  அருகே, கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது….

0
பெங்களூரை சேர்ந்த ராமநிதி - அஞ்சலை தம்பதியின் மூத்த மகள் கோதை லட்சுமி என்பவர், திருவண்ணாமலை  அடுத்த சோமாசிபாடி பகுதியில் உள்ள கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

கேரளாவில் விஷம் கலந்த ஐஸ்கிரீம் கொடுத்து 12வயது சிறுவனை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

0
கேரளா மாநிலம், கோழிக்காடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் 6 ஆம் வகுப்பு படித்து வந்தான.

ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட் பகுதியில், பெண் தோழியை அமர வைத்த விமானியிடம் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை...

0
கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.

கடலூரில் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள் மற்றும் உடை வழங்கிய...

0
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே நகரை சேர்ந்தவர் பானுமதி.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பம் கொளுத்தும் நிலையில், நெல்லை, கரூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட...

0
நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வந்த நிலையில், நேற்று திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது.

0
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

 கரூர் அருகே, போலீசாரை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

0
கரூர் மாவட்டம்,லாலாபேட்டை அருகே உள்ள மகாதானபுரத்தில் சம்பூர்ணம் என்ற பெண் மீது கடந்த மார்ச் மாதம் சமூக விரோதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில், ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர்...

0
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அன்பரசனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Recent News