Monday, May 20, 2024

பயமுறுத்தும் தக்காளி விலை.. அதுக்குன்னு ஒரே நாளில் இப்படியா..?

0
தமிழகத்தைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்துதான் அதிக அளவிலான தக்காளி

ஈச்சர் லாரியும் சுற்றுலா வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!!

0
இந்நிலையில் வெள்ளி கிழமை என்பதால் சுமார் 55 பேர் சேலம் சென்னை
aarthi-scans

பிரபல ஸ்கேன் மையத்தின் கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

0
தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை சாலை மணிமண்டபம் அருகே உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவசர தேவைக்காக ஸ்கேன் செய்ய...

நெல் கொள்முதலை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

0
நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக...

விழுப்புரத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பிரச்சார கண்காட்சி வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

0
சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாகன கண்காட்சியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வீடியோவுக்காக குழந்தையை பலிகடா ஆக்கும் பெற்றோர்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….

0
வண்டி ஓட்டுபவர் ரோட்டை பார்க்காமல் கேமராவை பார்த்து கொண்டே ஓட்டுவது,

அடேங்கப்பா..! வாங்கிக்கிரீங்களா?

0
துபாயில்பெரியமேன்ஷன், வில்லா-, அப்பார்ட்மென்ட், penthouse-எனஎதுவும்இல்லை...

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற கட்டட கூலி தொழிலாளியின் மகள்

0
கட்டட கூலி தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த  கட்டிட தொழிலாளி மனோகர் என்பவரின் மகளான ரக்சயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறு...

Recent News