அடேங்கப்பா..! வாங்கிக்கிரீங்களா?

157
Advertisement

வெறும்மணல்தான்… சதுரஅடி ரூ.1,11,547..!

துபாயில்பெரியமேன்ஷன், வில்லா-, அப்பார்ட்மென்ட், penthouse-எனஎதுவும்இல்லை… செயற்கையாகஉருவாக்கப்பட்டஒருமணல்குவியல்அதாவதுசெயற்கையாகஉருவாக்கப்பட்டதீவைஒருபெரும்பணக்காரர் 125 மில்லியன்திர்ஹாம்தொகைக்குவாங்கியுள்ளார். இந்தியரூபாய்மதிப்பின்படிசுமார் 278.89 கோடிரூபாயாகும்.ஏப்ரல் 19 ஆம்தேதிநடந்தஇந்தடீல்மூலம்புதியசாதனைஉருவாகியுள்ளது.

துபாயில்மிகவும்பிரபலமாகஇருக்கும்Jumeirah Bay Island-ல்கடல்குதிரைபோல்இருக்கும்ஒருகுட்டிதீவுதான்மிகப்பெரியதொகைக்குவாங்கப்பட்டுஉள்ளது. சுமார் 24500 சதுரடிகொண்டJumeirah Bay தீவை 125 மில்லியன்திர்ஹாம்தொகைக்குவாங்கப்பட்டுஉள்ளது.இதன்மூலம்JumeirahBayவில்இந்ததீவுஒருசதுரடி 1,11,547ரூபாய்க்குவிற்பனைசெய்யப்பட்டுவரலாற்றுநிகழ்வாகபார்க்கப்படுகிறது.

இந்ததீவைவாங்கியவர்ஐக்கியஅரபுஎமிரேட்ஸ்நாட்டைசேர்ந்தவர்இல்லைஎன்பதுஉறுதியானநிலையில்அவர்யார்என்றகேள்விஅனைவருக்கும்உள்ளது.இந்தநிலையில்இந்ததீவைவாங்கியவர்தனதுகுடும்பத்திற்குஇந்ததீவில் vacation home கட்டஏற்பாடுசெய்துள்ளார். இந்ததீவு 2 வருடங்களுக்குமுன்புஒருவருக்கு 36.5 மில்லியன்திர்ஹாம்தொகைக்குவிற்பனைசெய்யப்பட்டநிலையில்வெறும் 2 வருடத்தில் 88.5 மில்லியன்திர்ஹாம்லாபத்துடன் 125 மில்லியன்திர்ஹாம்தொகைக்குவிற்பனைசெய்யப்பட்டுஉள்ளது. துபாயில்வரிசலுகைஅதிகமாகஇருக்கும்காரணத்தால்துபாய்ரியல்எஸ்டேட்துறையும்முதலீட்டுசந்தையும்எப்போதுமேமீட்சியுடனேயேகாணப்படுகிறது. ஷாருக்கான், முகேஷ்அம்பானிமுதல்பலபிரபலங்களும்துபாயில்ஆடம்பரவீடுகளைவாங்குவதுவழக்கமானஒருவிஷயம்.ரஷ்யா- உக்ரைன்போருக்குபின்புரஷ்யபில்லியனர்களும், தொழிலதிபர்களும்தங்களுடையபணத்தைஅதிகளவில்துபாயில்முதலீடுசெய்துள்ளனர்.குறிப்பாகஆடம்பரரியல்எஸ்டேட்துறையில்அதிகப்படியானமுதலீட்டைசெய்துவருகின்றனர்.