விழுப்புரத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பிரச்சார கண்காட்சி வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

144
Advertisement

சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாகன கண்காட்சியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து கண்காட்சியின் வைக்கப்பட்டிருந்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சார புகைப்படங்கள் மற்றும் புள்ளி விவரங்களை பார்வையிட்டார். மேலும்,  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு வழங்கினார்.