Sunday, May 19, 2024
school-gate

பள்ளி கேட் விழுந்து 3-ம் வகுப்பு மாணவி பலி

0
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி கேட் விழுந்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். மேலும், மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் சீக்கிரமாக பள்ளியை அடைந்த குழந்தைகள் பள்ளி கேட்டில் ஊசலாடிக்...

நீட் தேர்வை எழுத வயது உச்ச வரம்பை நீக்கியுள்ளது மருத்துவ ஆணையம்

0
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுத வயது உச்ச வரம்பை நீக்கியுள்ளது மருத்துவ ஆணையம். நீட் தேர்வுக்கு வயது உச்சவரம்பு குறித்து தேசிய தேர்வு முகமைக்கு மருத்துவ ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அந்த...
Nagma

ஏமாற்றம் அடைந்த நக்மா

0
காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால், காங்கிரஸ் பிரமுகரும் நடிகையுமான நக்மா ஏமாற்றம் அடைந்துள்ளார். இது தொடர்பாக நக்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில்...

தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரபிரதேசம்..

0
உத்திரபிரதேசத்தில் கனமழையில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை எதிரொளியால், வீடுகளை...

நான் 10th பாஸ் ஆகிட்டேன் – ஹேப்பி Mood -ல் முன்னாள் முதல்வர்

0
அரியானாவில் 87 வயதான முன்னாள் முதலமைச்சர்  ஓம் பிரகாஷ் சவுதாலா, விடா முயற்சியால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். அரியானா முன்னாள் முதலமைச்சரான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் பணி நியமன ஊழல்...
cordelia-cruise

சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு

0
சென்னையிலிருந்து சொகுசுக் கப்பல் சேவையை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் பல்வேறு கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் பயணம் செய்வதற்கான கட்டணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட "எம்ப்ரெஸ்"...
pizza

பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை அடித்து துன்புறுத்திய 4 பேர்

0
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை 4 பெண்களை சேர்ந்த அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகி உள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த 4 பெண்களை  பீட்சா டெலிவிரி செய்யும் பெண்...
pm-modi

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை – பிரதமர் இன்று வழங்குகிறார்

0
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த...
protest

“போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்”

0
டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகம் கடிதம். விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என வேளாண்துறை அமைச்சகம் சார்பில் உறுதி. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் -...

Recent News