பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை அடித்து துன்புறுத்திய 4 பேர்

230

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை 4 பெண்களை சேர்ந்த அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகி உள்ளது.

சாலையில் நின்று கொண்டிருந்த 4 பெண்களை  பீட்சா டெலிவிரி செய்யும் பெண் முறைத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த 4 பெண்களும், அந்தப்பெணை சரமாரியாக அடித்து தாக்கினர்.

இந்த காட்சிகள் வைரலைகி வருகிறது.