Monday, May 6, 2024

இந்தியா ஒற்றுமை பயணத்தை கிண்டல் செய்து விமர்சித்த பா.ஜ.க அமைச்சர்

0
இந்திய ஒற்றுமை யாத்திரையில் காஷ்மீரை ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் என  பா.ஜ.க. அமைச்சர்  பிஜூஷ் ஹசாரிகா விமர்சித்துள்ளார். அசாம் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

இலங்கையில் இன்று அதிபர் பதவிக்கான தேர்தல்

0
இலங்கை அதிபர் தேர்தலில் 3 பேர் களத்தில் உள்ள நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள...
SC

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று மாலை விசாரிக்கிறது

0
மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே அரசு, சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் உத்தரவை எதிர்த்து சிவ சேனா சட்டப்பேரவை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு. நம்பிக்கை...

பேஸ்புக் குறித்து ராகுல் கடும் விமர்சனம் !

0
சமீபத்தில் , சர்வதேச ஊடக நிறுவனங்களான அல்ஜெசீரா மற்றும் தி ரிப்போர்ட்டஸ் ஆகியவற்றில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது, அதில் பாஜகவுக்கு சலுகை விலை அளித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் ஆதரவாக...
admk-political-crisis

அதிமுக அலுவலக மோதல் : 400 பேர் மீது வழக்கு பதிவு

0
அதிமுக அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. அதிமுக...

நிதீஷ்குமார் பகிரங்க அறிவிப்பு அதிர்ச்சியில் பாஜக

0
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறிய நிதீஷ்குமார், தன் வாழ்நாளில் இனிமேல் பாஜகவுடன் கைகோர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார். பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு பொறியியல் கல்லூரியின் புதிய...
agnipath-scheme

அக்னிபாத் திட்டம் – மறு ஆய்வு செய்ய வேண்டும்

0
அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்; அக்னிபாத் திட்டம், வரும்கால ராணுவ வீரர்களுக்கு எதிரானது என்றும் அவர்களை ஏமாற்றும் திட்டம் என்றும் மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். அக்னிபத்...
corona

EPS மனைவிக்கு கொரோனா உறுதி

0
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்.
admk

“அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை”

0
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
udhayanidhi-stalin

சின்னவர் என்று அழைக்கலாம் – உதயநிதி

0
என் மீது கொண்ட அன்பால் சிலர் என்னை ‘மூன்றாம் கலைஞர்’, ‘இளம் தலைவர்' என்றெல்லாம் அழைக்கின்றனர்; ஆனால், அவ்வாறு அழைக்க வேண்டாம்; சின்னவர் என்றே அழைக்கலாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recent News