Political சின்னவர் என்று அழைக்கலாம் – உதயநிதி By sathiyamweb - June 27, 2022 320 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram என் மீது கொண்ட அன்பால் சிலர் என்னை ‘மூன்றாம் கலைஞர்’, ‘இளம் தலைவர்’ என்றெல்லாம் அழைக்கின்றனர்; ஆனால், அவ்வாறு அழைக்க வேண்டாம்; சின்னவர் என்றே அழைக்கலாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.