நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று மாலை விசாரிக்கிறது

128

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே அரசு, சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் உத்தரவை எதிர்த்து சிவ சேனா சட்டப்பேரவை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கை இன்று மாலை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.