பேஸ்புக் குறித்து ராகுல் கடும் விமர்சனம் !

170
Advertisement

சமீபத்தில் , சர்வதேச ஊடக நிறுவனங்களான அல்ஜெசீரா மற்றும் தி ரிப்போர்ட்டஸ் ஆகியவற்றில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது, அதில் பாஜகவுக்கு சலுகை விலை அளித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் ஆதரவாக செயல்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இது , இந்திய அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகியது. இதன் எதிரொலியாக எதிர் காட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர், இது நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது .

Advertisement

இந்நிலையில் இது குறித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில், “ ஜனநாயகத்திற்கு மிக மோசமானது” எனப்பதிவிட்டதோடு, அல் ஜசீரா மற்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.