“அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை”

222

ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.