Monday, May 13, 2024
up

பெண்களை இதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.. – அரசு அதிரடி உத்தரவு

0
உத்தரபிரதேசத்தில் பெண்களை இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் இரவு நேரங்களில்...
rahul-gandhi

வேளாண் சட்டத்தை போல் அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் – ராகுல்காந்தி

0
அவரது டுவிட்டர் பதிவில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக பாஜக அரசு ஜெய் ஜவான், ஜெய் கிசான் கொள்கைகளை அவமதித்து வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார். வேளாண் சட்டத்தை திரும்பப்பெற்றது போல், நாட்டின் இளைஞர்களுக்கு தலைவணங்கி அக்னிபாத்...

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் 2021 -22 நிதியாண்டின் வருவாய் அதிகரிப்பு.

0
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் 2021 -22 நிதியாண்டின் வருவாய் 76 ஆயிரத்து 977 கோடியாகவும், லாபம் 14 ஆயிரத்து 817 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் லாபத்தை விட...
flu

பரவி வரும் புதிய வகை காய்ச்சல்

0
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் உயிரிழந்தார். இந்த காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவியது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்...
crime

மனைவியை காணாததால் மாமியாருக்கு கத்திகுத்து

0
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி திவ்யா. கணவருக்கு தன் மீது சந்தேகம் இருப்பதாக உணர்ந்த திவ்யா 5 மாதங்களுக்கு முன்பு ரமேஷைப் பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த...

விரைவில் இந்தியாவில் பறக்கும் கார்

0
இந்திய வாகனச் சந்தையில் மாருதியுடன் இணைந்து ஏறக்குறைய 50 சதவிகித இடம் வகிக்கும் ஜப்பானிய நிறுவனம் சுசுகி மோட்டார். பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜப்பானிய நிறுவனம் ஸ்கை...
hockey

ஹாக்கி இந்தியாவுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம்

0
காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஹாக்கி இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசை ஆலோசிக்காமல் அறிவித்தது தவறு என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செல்வாக்கு தேய்ந்த காங்கிரஸ்; அதிகரித்த நோட்டா

0
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதும், நோட்டாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் ஆட்சியை பாஜக தக்கவைத்துள்ளது. அதேசமயம், பஞ்சாபில்...
dollar-and-rupees

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

0
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு; டாலருக்கான தேவை அதிகரித்ததால் அதன் மதிப்பு 79.12-ஆக அதிகரித்து வர்த்தகம்.

இந்தியாவில் 10 நகரங்களில் அசுத்தமான காற்று  வெளியான  அதிரவைக்கும் ரிப்போர்ட்

0
சுவிஸ் நாட்டை சேர்ந்த IQAir என்ற நிறுவனம் இந்த ஆண்டிற்கான உலகக் காற்றுத் தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகச் சர்வதேச காற்றின் தரம் சற்றே மேம்பட்டு வந்த சூழலில், இந்த...

Recent News