டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

231

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு; டாலருக்கான தேவை அதிகரித்ததால் அதன் மதிப்பு 79.12-ஆக அதிகரித்து வர்த்தகம்.