ஹாக்கி இந்தியாவுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம்

258
hockey
Advertisement

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஹாக்கி இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசை ஆலோசிக்காமல் அறிவித்தது தவறு என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.