Sunday, May 5, 2024
karnataka-health-minister-corona

சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி

0
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது டுவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மிதமான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்னர். எனவே, கடந்த சில நாட்களாக தன்னுடன்...
Punjab

424 VIP-களுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு

0
பஞ்சாப்பில் விஐபிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்ற மறுநாளே காங்கிரசை சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா வாகனத்தில் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கான பாதுகாப்பைத் திரும்பப்பெற்றதும் அதை வெளிப்படையாக அறிவித்ததுமே கொலைக்கு காரணம் என...
fire-in-factory-Gujarat

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியது. 10 கிலோ மீட்ர் தூரத்தின் தீயின் தாக்கம் இருந்தது. தீ விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்கள் காயங்களுடன்  மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொழுந்து...
Jammu-and-Kashmir

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

0
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோகன் போரா பகுதியில் ஆரே என்ற இடத்தில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில், ராஜஸ்தானை சேர்ந்த விஜய் குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி  வந்தார். இந்நிலையில், அவர்...
sonia-gandhi

சோனியாகாந்திக்கு கொரோனா

0
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சோனியாகாந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் வீட்டில்...
Arvind-Kejriwal

விரைவில் கைது செய்ய திட்டம் – முதலமைச்சர்

0
டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா- வையும், மத்திய அரசின் புலனாய்வு துறையினர், விரைவில் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த்...
bihar-cm-nitish-kumar

அதிரடி முடிவெடுத்த முதலமைச்சர்

0
பீகாரில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், இதற்குபாட்னாவில் நேற்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெருவாரியான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்று முதலமைச்சர் நிதீஷ்குமார் அறிவித்திருக்கிறார். பாஜகவின் எதிரியும் ராஷ்ட்ரீய ஜனதாதள் கட்சியின் தலைவருமான...
Mansukh-Mandaviya

பாராட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

0
மருத்துவ மேற்படிப்புக்கான நடப்பு ஆண்டு முதுகலை நீட் தேர்வு கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 பேர் எழுதினர். இந்நிலையில், முதுகலை நீட்...
virus-in-wheat

கோதுமையில் கண்டறியப்பட்ட வைரஸ்

0
கடந்த ஏப்ரல் மாதம், கோதுமை விலை 20 சதவீதம் அதிகரித்ததால், கோதுமை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், கோதுமை தடைக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட  சரக்குகளை அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதன்படி, இந்தியாவில்...
river

நச்சு நுரை பொங்கி பாய்ந்தோடும் யமுனை ஆறு

0
வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு, இமயமலையில் உற்பத்தியாகி, டெல்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடி உத்தரப்பிரதேசம், அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. இந்நிலையில், ரசாயன கழிவு கலப்பு காரணமாக...

Recent News