தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

291

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியது.

10 கிலோ மீட்ர் தூரத்தின் தீயின் தாக்கம் இருந்தது.

தீ விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்கள் காயங்களுடன்  மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து விட்டு எரிந்த தீயால் சுற்றுவட்டாரத்தில் இருந்த 700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.