சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி

359

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது டுவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மிதமான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்னர்.

எனவே, கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.