Sunday, June 4, 2023

ஓசூர் அருகே, சொத்து தகராறு காரணமாக தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்….

0
இந்நிலையில்,மகள் வழி பேத்தியான அணிலாவுக்கு தனது 6 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் இன்று கைது...

0
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக சூசையப்பர்புரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் பணியாற்றி வந்தார்.

மன்னார்குடி அருகே, கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…

0
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள திருப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஹரிஷ்,

தஞ்சை அருகே, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு  25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து...

0
இவர் பொறியியல் படிப்பு படித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாக கூறப்படுகிறது.

திருச்சியில் நகை பட்டறையிலிருந்து  ஒரு கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் போலீசார்...

0
திருச்சி மாவட்டம்  மலைக்கோட்டை அருகே உள்ள சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

குழந்தை கடத்தல்காரர் என கருதி கிராம மக்கள் அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர்

0
அசாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர் என கருதி ஒருவரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியதுடன், அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர். கச்சார் கிராமத்தில் காரில் வந்த ஒருவர் குழந்தையை கடத்தி...

செங்கல்பட்டு அருகே போலி மருத்துவர் கைது

0
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிபவர் வனத்தையன். இவர் கடப்பாக்கம் பகுதியில்...

ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட் பகுதியில், பெண் தோழியை அமர வைத்த விமானியிடம் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை...

0
கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.

21 வயது வக்கீலை கல்யாணம் செய்து கொண்ட 64 வயது சீரியல் கில்லர்! சிறையில் மலர்ந்த காதல்

0
பிக்கினி அணிந்த பெண்களை குறிவைத்து கொன்றதால் 'Bikini Killer' என்றும் அவ்வப்போது அடையாளங்களை மொத்தமாக மாற்றி தந்திரமாக தப்பித்து வந்ததால் 'The Serpent' எனவும் அழைக்கப்பட்டு வந்த சார்லஸின் சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.

Recent News