காவல்நிலையத்திற்குள்  காவலர்  தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ

333
Advertisement

காவல்நிலையத்தில்  வைத்து காவலர் ஒருவர் இரக்கமின்றி 10-12 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.தகவலின்படி  இச்சம்பவம் ஆகஸ்ட் 3ஆம் தேதி டெல்லி ஆனந்த் விஹார் காவல் நிலையத்தில் நடந்துள்ளது.

சம்பவத்தன்று,காவலர் தாக்குவதை சுற்றிநின்று வேடிக்கை பார்க்கின்றனர் சில பொதுமக்கள் ஆனால்,ஒருவரும் தாக்குதலை தடுத்துநிறுத்த முன்வரவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். தாக்குதலின் போது, அந்த காவலர் மன்னித்துவிடுங்கள் என தொடர்ந்து பல முறை கேட்டும்,அவரை தாக்கிய அடையாளம் தெரியாதவர்களை தேடி வருவதாகவும்,அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.