Sunday, April 28, 2024

இட்லி ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையா?

0
https://www.instagram.com/reel/CcXibajpXbb/?utm_source=ig_web_copy_link கோடைக்காலம் தொடங்கிவிட்டது. விதம்விதமான ஐஸ்கிரீம்கள்கோடைக்கு இதமாக வந்துவிட்டன. ஆனால், புதுவிதமாக வந்துள்ளஇட்லி ஐஸ்கிரீம் வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே மேகி ஐஸ்கிரீம்முதல் தோசை ஐஸ்கிரீம் வரைப்பிரபலமான சூழ்நிலையில் உணவுப் பிரியர்களைக் கவர்ந்தது.தற்போது புதுவரவாக இட்லி...

தன் காதலனின் தந்தையை திருமணம்  செய்த இளம்பெண்

0
தன்னை விட 24 வயது மூத்த தனது முன்னாள் காதலனின் தந்தையை 27 வயது பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட  சம்பவம்  அமெரிக்காவில் நடந்துள்ளது. "சிட்னி"  இவர் தன் 11 ஆம் வயதிலிருந்து  பால்...
tamil-bible-found-in-london

தஞ்சையில் காணாமல்போன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

0
தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி மன்னரின் கையெழுத்திட்ட பைபிள் 2005ல் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 300 ஆண்டுகள் பழமையான தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் புராதான பைபிள் லண்டனில் இருப்பதை சிலை கடத்தல்...

ஒரே திரைப்படத்தை 3 மாதத்தில்292 முறை பார்த்த இளைஞர்

0
https://twitter.com/agalanis17/status/1503551253082685450?s=20&t=1nLekvGZxhptIqlZD5Zx1A ஒரே திரைப்படத்தை இளைஞர் ஒருவர் 3 மாதங்களுக்குள்292 முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நம்மில் பலர் ஒரு திரைப்படத்தைப் பலமுறைப் பார்த்துரசித்து மகிழ்ந்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் ஒரேதிரைப்படத்தைப் பார்ப்பதில் சலிப்படையாமல்அப்படத்தைப் பார்த்தது பற்றி...

இறால்மூலம் பற்களை சுத்தம் செய்த இளைஞர்

0
நீருக்கடியில் இறால்மூலம் தனது பற்களை சுத்தம்செய்தஇளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆலங்குச்சி, வேப்பங்குச்சி போன்றவற்றால் பல் துலக்கியவழக்கம் 90s கிட்ஸ் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம்,அடுப்புக்கரி, செங்கல் தூள் போன்றவற்றைக்கொண்டு பல்துலக்கிய காலமும் இன்றைய...

விமான நிலையத்தின்மீது ஒரே வருஷத்தில்12, 272 புகார்கள் அளித்த மனிதர்

0
புகார் அளிப்பதிலும் உலக சாதனை புரிந்துள்ளார் ஒருவர். அப்படியென்ன அதிசயமான புகார் என்ன என்பதைப் பார்ப்போம். அவர் புகார் அளித்துள்ளது ஒரு விமான நிலையத்தின்மீது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல…12 ஆயிரத்து 271 புகார்கள்…அத்தனைப்...

இளம்பெண்ணை வெட்கப்பட வைத்த குழந்தை

0
https://www.instagram.com/reel/CcevoSfJ26s/?utm_source=ig_web_copy_link சிறுவனின் புன்னகையால் இளம்பெண்ணொருத்தி வெட்கத்துடன்சிரிப்பலையில் மூழ்கியது வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. புன்னகை எப்போதும் அனைவரையும் வசீகரிக்கும். அதிலும்குழந்தைகள், சிறுவர்களின் புன்னகை அனைத்து வயதினரையும்கவர்ந்திழுக்கும். கள்ளங்கபடமில்லாத அந்தப் புன்னகையில்கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் லயிப்போம். அதுபோன்ற ஒரு நிகழ்வு இணையத்தில்...

கணக்குப் போடும் மீன்கள்

0
மீன்கள் கணக்குப் போடுகிறதா? ஆச்சரியமாக இருக்கிறதா…?உண்மைதான் என்கிறது விஞ்ஞானிகள் குழு. ஆம், மீன்களுக்குக் கணக்குப் போடும் திறன் இருப்பதாகக்கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, அனைவருக்குமே கணக்குப் போடுவதென்றால் சற்றுதயக்கமாகத்தான் இருக்கும். அதிலும் மாணவர்களுக்கு கணக்குஎன்றாலே வேப்பங்காயாக கசக்கும். அதனால்,...

திருமணத்துக்குப் பறந்துவந்த மணமகள்

0
https://www.instagram.com/reel/CcYGU68gdwc/?utm_source=ig_web_copy_link திருமணத்துக்கு ஹீலியம் பலூன்களில் பறந்துவந்துஅனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் புது மணப்பெண். ஒவ்வொருவரும் தங்களின் திருமணத்தை மிகச்சிறப்பானமுறையில் நிகழ்த்த விரும்புகிறார்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவலைகளால் மகிழ்ச்சியில் திளைக்க விரும்புகிறார்கள். அதற்காகவித்தியாசமான...

பைக் விலை 71 ஆயிரம்;நம்பர் பிளேட் 15 லட்சம்

0
71 ஆயிரம் விலைமதிப்புள்ள பைக்கின் நம்பரை15 லட்ச ரூபாய்க்கு இளைஞர் வாங்கிய செயல்ஆன்லைனில் வைரலாகிவருகிறது. புதிய வாகனம் வாங்கும்போது பலரும் ஃபேன்சிநம்பர் பெறவே ஆசைப்படுவார்கள். இருப்பினும்சண்டிகரில் உள்ள ஒருவர், தான் விரும்பிய பதிவுஎண்ணைப் பெறுவதற்காகப்...

Recent News