தஞ்சையில் காணாமல்போன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

56

தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி மன்னரின் கையெழுத்திட்ட பைபிள் 2005ல் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து 300 ஆண்டுகள் பழமையான தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் புராதான பைபிள் லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர்.