Friday, May 3, 2024

கொழுக்கும் எலிகள், தேயும் மனிதர்கள்ஷாக் நியூஸ் SURPRISE தகவல்

0
மணிலாக் கொட்டை, மல்லாக் கொட்டை, நிலக்கடலைஎன்று பல பெயர்களால் அழைக்கப்படும் வேர்க்கடலைபாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றைவிடசத்துகள் நிறைந்தது. நிலக்கடலை நீரிழிவுக் குறைபாட்டின் எதிரி என்பதுபலரும் அறியாத தகவல். இதற்கு நாம் விவசாயப் பகுதியைக் கவனிக்க...

ஆக்டோபஸ் கரங்களாகும் சீனா; அபாயத்தில் தமிழகம்…!

0
இலங்கையை வளைத்த சீனா இலங்கை நாடாளுமன்றம் மசோதா ஒன்றை சென்ற ஆண்டு(2021)நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் ஹம்பந்தோட்டாவில் உள்ளதுறைமுகம் ஏறக்குறைய சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வரஇலங்கை அரசு அனுமதியளித்துவிட்டது. தலைநகர் கொழும்புவில் இந்தத் துறைமுகம் உள்ளது.இதன்மூலம் சுமார் 540 ஏக்கர்...

சுதந்திர தினம் ஏன் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டப்படுகிறது?

0
இந்த நாள் சுதந்திர தினமாக ஏன் கொண்டாடப்படுகிறது, இந்த நாளை தேர்வு செய்தது யார் என யோசித்ததுண்டா? இந்த கேள்விக்கு விடை காண  வரலாற்றில் சற்றே பின்னோக்கி பயணிப்போம்.

குக் வித் கோமாளி சர்ச்சை! ஷிவாங்கிக்கு சாதகமாக செயல்படும் நடுவர்கள்?

0
இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் உள்ளனர்.

கூடைப்பந்து போட்டியில் சாதனைபடைத்த பார்வையற்ற மாணவி

0
https://twitter.com/FitCityJordan/status/1507147085891571713?s=20&t=qAs_8Xek1CBH7ObBgaX5qA பார்வையற்ற மாணவி கூடைப்பந்து விளையாட்டில்சாதனை படைத்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகிவருகிறது. அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பயின்று வருகிறார் ஜுல்ஸ் ஹுக்லாண்ட்.17 வயதாகும் இந்த மாணவி தனது 3 வயதில் பார்வைத்திறனை...

washing machine-ல போட்டா துணி அழுக்கு போகலையா ?இந்த ரெண்டு பொருளையும் சேர்த்து போடுங்க…துணி பள பளக்கும்!!

0
washing machine-ல் துணிகளை துவைக்கும்பொழுது எப்பொழுதுமே அதன் கொள்ளவிற்கு (மெஷின் ட்ரம் அளவு ) கொஞ்சம் குறைவாக தான் துணிகளை போட வேண்டும்.

உலக நாடுகளை நம்பி மோசம் போன உக்ரைன்

0
உலக நாடுகளை நம்பி உக்ரைன் ஏமாந்துபோனதகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உக்ரைனும் ரஷ்யாவும் தனித்தனி நாடுகளாகஇருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரே தாய்வயிற்றுப் பிள்ளைகளாகத்தான் இருந்தன USSR என்ற பெயரில். அதாவது, UNIION...

பொறுப்புணர்வுமிக்க ரக்கூன் தாய்…

0
https://twitter.com/supriyasahuias/status/1435615100900020230?s=20&t=i1QuBajYs7BvIlGJNp-hJg ரக்கூன் நாய் ஒன்று தனது குட்டிகளைத்தங்களின் வசிப்பிடமான மரப்பொந்துக்குள்தாய்மையுணர்வுடன் கொண்டுசெல்லும் வீடியோசமூக வலைத்தளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. சுறுசுறுப்பான, தந்திரமான குணத்துக்குப் புகழ்பெற்றவைரக்கூன் நாய்கள். வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான்ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படும் ரக்கூன்கள்உருவ...

தலைமுடியை உலரவைக்க இளைஞர் செய்த விநோதச் செயல்

0
https://www.instagram.com/reel/CVvfbmKt7QZ/?utm_source=ig_web_copy_link ஈரமான தலைமுடியை உலரவைக்க இளைஞர் ஒருவர் செய்த செயல் வீடியோ வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் பிரஷர் குக்கரிலிருந்து வெளியாகும் நீராவியைப் பயன்படுத்தி ஈரமாக உள்ள தன்னுடைய தலைமுடியை உலர வைக்கிறார் ஒரு...

துணிவு படம் பார்க்கப் போன பெண் அமைச்சர்! அஜித் Fanஆ இருப்பாங்களோ?

0
ஆந்திராவின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக இருக்கும் ரோஜா, அண்மையில் ரிலீசான 'துணிவு' படத்தை காண தியேட்டருக்கு சென்றது கவனம் ஈர்த்துள்ளது.

Recent News