Friday, May 17, 2024

இரவுநேர நெட்டிசனா நீங்கள்? காத்திருக்கும் இலவசப் பரிசு

0
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.இரவு நேரத்தில் அதிக நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப்,இன்டர்நெட்டில் பொழுதைப் போக்கும் நெட்டிசன்களுக்குஇலவசப் பரிசு காத்திருக்கிறது. நமது உடம்பில் நேரத்தைத் தாமாகவே ஒழுங்குபடுத்தும்BIOLOGICAL CLOCK SYSTEM உள்ளது. இதனை வழிநடத்தும்ஒரு சுரப்பி...

பூனை மீசை மூலிகை

0
உடல் ஆரோக்கியம் தருவது உள்ளிட்ட பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்டுள்ளது பூனை மீசை மூலிகை.. சிறுநீரக செயல் இழப்புப் பிரச்சினைகளைப் போக்குகிறது.சிறுநீரக செயல்திறனை அதிகரிக்கிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.வாதநோய், சுகர், பிளட் பிரஷர்,...

எட்டாதக் கல்வியைக் கிட்டச் செய்த ரியல் ஹீரோ

0
கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கூடப் பாடங்கள்ஆன்லைன் மூலம் போதிக்கப்பட்டன. இதனால், ஆன்ட்ராய்டுமூலம் நடத்தும் ஆசிரியர்கள் பாடங்களைஉண்டுஉறைவிடப் பள்ளியைப்போல், தங்கள் வீட்டிலிருந்தபடியேமாணவர்கள் கற்றுவந்தனர்.. இந்தக் கற்பித்தல் முறைக்கு இடையூறாக சில இடங்களுள்செல்போன் சிக்னல் கிடைக்காமல் போனது. செல்போன்...

வௌவால்கள் தலைகீழாக தொங்குவது ஏன் தெரியுமா?

0
பறக்கவல்ல ஒரே பாலூட்டி விலங்கு வௌவால்தான். நரிமுகம் கொண்டவைவௌவால்கள். பழம் தின்னும் இந்த வகை வௌவால்களை ஆங்கிலத்தில் பறக்கும்நரி என்று குறிப்பிடுகிறார்கள். 70 சதவிகித வௌவால்கள் எலி முகம் கொண்டவை. வௌவால்களின் கால்களுக்குப் போதிய...

அலாரம் வரும் முன்னே, யானை வரும் பின்னே

0
யானைகள் அவ்வப்போது தண்ணீர் தேடியோஇரை தேடியோ ஊருக்குள் வந்துவிடுகின்றன. ஊருக்குள் வரும் யானைகள் விவசாயப் பயிர்களைநாசப்படுத்திவிடுவதுடன் குடியிருப்புப் பகுதிகளுக்குள்புகுந்த மக்களையும் தாக்கத் தொடங்குகின்றன. சிலசமயம்கால்நடைகளையும் வேட்டையாடத் தொடங்குகின்றன.வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன. மலை மாவட்டமான நீலகிரியில் இந்த...

ஒரு மாமரத்தில் 121 ரக மாம்பழங்கள்

0
மாங்காயை நினைத்தாலே நாறுவூறும். மாம்பழமோ தித்திப்பூட்டும். இது மாம்பழ சீசன் என்பதால், விதம்விதமான மாம்பழ ரகங்கள்சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஒரே மாமரத்தில்121 ரக மாம்பழங்கள் விளைந்து தித்திப்பூட்டுவதுடன் ஆச்சரியப்படவும்திகைப்படையவும் செய்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் இந்த அதிசயம்...

கண்களில் ஸ்ட்ரெஸ் …சரிசெய்வது எப்படி?

0
கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்றவற்றைத் தொடர்ச்சியாகப்பயன்படுத்தும்போது கண்கள் பாதிக்கப்படுகின்றன. எலக்ட்ரானிக்ஸ்சாதனங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு விழிப்படலத்தைப்பாதிப்பதே இதற்குக் காரணம்.. கண்கள் பாதிப்படைவது மட்டுமன்றி, இலவசப் பரிசாகத் தலைவலி, கண்வலிபோன்ற உபாதைகளும் உண்டாகின்றன. சாதாரணமாக, நாம் ஒரு நிமிடத்துக்குள்...

கில்லி விளையாடும் அரேபியர்கள்

0
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றான கில்லியைஅரேபியர்கள் சௌதி அரேபியாவில் விளையாடும் வீடியோ ஒன்றுசமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குமரி மாவட்டத்தில் புள்ளுக்கிட்டி, சிங்காம்புள், நெல்லை மாவட்டத்தில்சில்லாங்குச்சி, கோவையில் கில்லி தண்டு, நீலகிரியில் சிலதா,...

குண்டக்க மண்டக்க….ன்னா என்னன்னு தெரியுமா….?

0
குண்டக்கன்னா……குண்டக்க…… மண்டக்கன்னா…..மண்டக்க…இதுக்குப் போயி விளக்கம் சொல்ல முடியுமான்னுதானே கேட்குறீங்க….?இருக்கு-…..விளக்கம் இருக்கு-… அதாகப்பட்டது-… அக்குவேர், ஆணிவேர்;அக்குவேர்; செடியின் அடியிலுள்ள வேர்.ஆணி வேர்; செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்.அரை, குறை;அரை; ஒரு பொருளின் சரி பாதிகுறை;...

மலைவாசிகள் தயாரித்த நூதன முகக் கவசம்

0
திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு, வடகரைப் பாறை என்னும்இடத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பிசிலாம் மரத்தின் இலைகளைப்பயன்படுத்தி முகக் கவசம் அணிந்துள்ளனர். பிசிலாம் மர இலைகள் கிருமிகளை அண்டவிடாதாம். இந்த இலைகளையும்வெங்காயத்தையும் கோர்த்து மாலையாக அணிந்துகொண்டால்...

Recent News