Friday, March 1, 2024

என்ன டிரஸ் சார் இது? கமலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

0
நேற்றைய நிகழ்ச்சிக்கு கமல் அணிந்து வந்த உடை கவனம் ஈர்த்துள்ளது. நீலத்தில் வெள்ளையை தெளித்தார் போல அமைந்த அந்த ஆடை, கமலை கலாய்த்து தள்ள நெட்டிசன்களுக்கு புது content கொடுத்து சென்றுள்ளது.

6 வருடங்களுக்கு பிறகு திடீர் என வைரலாகும் எஸ்.ஜே.சூர்யா பாடல்! இது தான் விஷயமா?

0
'இறைவி' படத்துல இடம்பெற்ற 'காதல் கப்பல்' பாடல் அதிகமா share பண்ணப்படுறத எல்லாருமே feel பண்ணி இருப்போம்.

“Beach ஸ்டைல் மாங்காய்” செய்ய சொல்லித் தரும் ‘செம்பருத்தி’ வனஜா!

0
காரமாகவும், புளிப்பாகவும் சற்று இனிப்பாகவும் இருக்கும் அந்த மசாலாவில் என்ன இருக்கும் என யோசித்துள்ளீர்களா?

சீரியலை பாதியிலேயே விட்டு விலகும் ‘ரோஜா’ நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

0
'ரோஜா' சீரியல் மட்டுமில்லாமல், Zee தமிழில் ஒளிபரப்பாகும் 'சீதாராமன்' எனும் புதிய சீரியலில் நடித்து வருகிறார்.

Dheena: வீடு கட்டிய கையோடு கல்யாணம் பண்ண KPY தீனா …

0
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தீனா.

பொய்யான நரக வாழ்க்கை : விஷ்ணுகாந்த் வெளியிட்ட அறிக்கை.

0
விஷ்ணுகாந்த்-சம்யுக்தா ஜோடி திருமணமான இரண்டே மாதங்களில் பிரிந்துள்ளனர்.

கமலுக்கு திடீர் உடல்நலக்குறைவு! இந்த வார பிக்பாஸ் தொகுப்பாளர் யார்?

0
இன்று கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடல்நலக்குறைவினால் ஏற்பட்ட உடல் சோர்வில் இருந்து மீண்டு, பிக் பாஸ் தமிழ் வார இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சேலத்தில் நடிகையுடன் Selfie எடுக்க குவித்த மக்கள் கூட்டம்..! செம்ம குத்தாட்டம் போட்ட நிக்கி! 

0
சேலத்தில் கலை நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை நிக்கி கல்ராணி..

தங்கச்சி பாப்பா பொறந்திருக்கு! 23 வயது பிரபல சீரியல் நடிகை உற்சாகம்

0
மலையாளத்தில் 'இளையவள் காயத்ரி' மற்றும் 'செம்பட்டு' சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்யா பார்வதி. பிப்ரவரி 10ஆம் தேதி, 47 வயதான தனது தாயார் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இந்த நிகழ்வு கடந்த வருடம் வெளியான 'வீட்ல விசேஷம்' திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனக்கு தங்கை பிறந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் மகிழ்ச்சியுடன் ஆர்யா பதிவிட, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் கல்லூரிப்படிப்பை முடித்துள்ள ஆர்யா, சீரியல்களில் நடிப்பதோடு இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பிசியாக ரீல்ஸ்களை செய்து வருகிறார்.

Chef வெங்கடேஷ் பட்டின் 80 ஆயிரம் ரூபாய் பொருளை நாசம் செய்த குக் வித் கோமாளி குரேஷி.

0
குக்  வித்  கோமாளி  4வது  சீசன்  கடந்த  ஜனவரி  மாதம்  தொடங்கப்பட்டு வெற்றிகரமாக  ஒளிபரப்பாகிறது, 

Recent News