Monday, July 22, 2024

CWC 4-ல் இருந்து வெளியேறும் பிரபல குக்! சோகத்தின் உச்சத்தில் அவரது ரசிகர்கள் …

0
தற்போது மக்கள் மத்தியில் மிகவும் ஹிட்  நிகழ்ச்சியாக  குக்  வித் கோமாளி சீசன் நான்கு திகழ்கிறது,

ரட்சிதாவுக்கும் எனக்கும்…… உண்மையை உடைத்த ராபர்ட் மாஸ்டர்!

0
வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் ரட்சிதா குறித்து மனம் திறந்துள்ளார்.

மாதம் ரூ.299 போதும்.. 3,000 ஜிபி டேட்டா வரும்.. ஜியோ, ஏர்டெல் பொழப்பில் மண்ணள்ளி போட்ட KFON!

0
இருப்பினும், 40 கோடிக்கும் அதிகமான மக்களிடம் இன்டர்நெட் சேவைகள் போய் சேரவில்லை.

“Beach ஸ்டைல் மாங்காய்” செய்ய சொல்லித் தரும் ‘செம்பருத்தி’ வனஜா!

0
காரமாகவும், புளிப்பாகவும் சற்று இனிப்பாகவும் இருக்கும் அந்த மசாலாவில் என்ன இருக்கும் என யோசித்துள்ளீர்களா?

மாகாபாரதத் தொடரில் வந்த சகுனி மாமா காலமானார் : கடும் சோகத்தில் ரசிகர்கள்…..

0
நடிகர் குபி பெயின்டல் ‘மகாபாரதம்’ தொடரில் சகுனி மாமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

அந்தப் பழக்கத்தால் வந்த வினை..முதல் முறையாக மனம் திறந்த ரோபோ ஷங்கர்…

0
இதற்காக பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் ரோபோ ஷங்கர்.

விக்ரமன் தான் ரியல் வின்னர்! போராட்டத்தில் குதித்த நெட்டிசன்ஸ்

0
பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் நியாயமான அணுகுமுறையும் நேர்மறையான எண்ணமும் கொண்டவராக தொடக்கத்தில் இருந்தே தன்னை முன்னிறுத்தி கொண்டவர் விக்ரமன்.

சீரியலை பாதியிலேயே விட்டு விலகும் ‘ரோஜா’ நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

0
'ரோஜா' சீரியல் மட்டுமில்லாமல், Zee தமிழில் ஒளிபரப்பாகும் 'சீதாராமன்' எனும் புதிய சீரியலில் நடித்து வருகிறார்.

தங்கச்சி பாப்பா பொறந்திருக்கு! 23 வயது பிரபல சீரியல் நடிகை உற்சாகம்

0
மலையாளத்தில் 'இளையவள் காயத்ரி' மற்றும் 'செம்பட்டு' சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்யா பார்வதி. பிப்ரவரி 10ஆம் தேதி, 47 வயதான தனது தாயார் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இந்த நிகழ்வு கடந்த வருடம் வெளியான 'வீட்ல விசேஷம்' திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனக்கு தங்கை பிறந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் மகிழ்ச்சியுடன் ஆர்யா பதிவிட, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் கல்லூரிப்படிப்பை முடித்துள்ள ஆர்யா, சீரியல்களில் நடிப்பதோடு இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பிசியாக ரீல்ஸ்களை செய்து வருகிறார்.

என்ன டிரஸ் சார் இது? கமலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

0
நேற்றைய நிகழ்ச்சிக்கு கமல் அணிந்து வந்த உடை கவனம் ஈர்த்துள்ளது. நீலத்தில் வெள்ளையை தெளித்தார் போல அமைந்த அந்த ஆடை, கமலை கலாய்த்து தள்ள நெட்டிசன்களுக்கு புது content கொடுத்து சென்றுள்ளது.

Recent News