6 வருடங்களுக்கு பிறகு திடீர் என வைரலாகும் எஸ்.ஜே.சூர்யா பாடல்! இது தான் விஷயமா?

263
Advertisement

கடந்த ஒரு வாரமா கண்டிப்பா இன்ஸ்டாகிராம்லயோ whatsappலயோ ‘இறைவி’ படத்துல இடம்பெற்ற ‘காதல் கப்பல்’ பாடல் அதிகமா share பண்ணப்படுறத எல்லாருமே feel பண்ணி இருப்போம்.

என்ன எல்லாரும் திடீர்னு இந்த பாடலுக்கு vibe பண்ணிட்டு இருக்காங்கன்னு யோசிக்கிக்குறவங்களுக்கு தான் இந்த வீடியோ. இன்ஸ்டாகிராம் influencer சமீஹா மரியம் recentஆ இந்த பாடலை வச்சு ரீல்ஸ் பண்ணி இருந்தாங்க.

எந்த ஆர்பாட்டமும் இல்லாம genuineஆன feelஎ கொடுத்த இந்த வீடியோவை பாத்து impress ஆகி மத்த influencersஉம் reelsஎ தெறிக்க விட, இந்த பாட்டு மொத்தமா இன்ஸ்டாகிராமை takeover பண்ணிடுச்சுன்னு தான் சொல்லனும்.

இதை எல்லாம் பாத்துட்டு original song எப்படி இருக்கும்னு ஆர்வத்துல பாதி பேர் போய் search பண்ணி பாக்க, அந்த பாட்டுக்கும் ஏகப்பட்ட புது views and likes குவிஞ்சுட்டு வருது.

இந்த நிகழ்வுகளால நெகிழ்ச்சி அடைஞ்சு எஸ்.ஜே .சூர்யா ரீல்ஸ் பண்ணவங்க, ட்ரெண்ட் பண்ணவங்க, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் music director சந்தோஷ் நாராயணனுக்கும் நன்றி சொல்லி வெளியிட்ட வீடியோவும் வைரல் ஆகிட்டு வருது.