CWC 4-ல் இருந்து வெளியேறும் பிரபல குக்! சோகத்தின் உச்சத்தில் அவரது ரசிகர்கள் …

140
Advertisement

தற்போது மக்கள் மத்தியில் மிகவும் ஹிட்  நிகழ்ச்சியாக  குக்  வித் கோமாளி சீசன் நான்கு திகழ்கிறது,  சமையல்  போட்டியாக இருந்தாலும் அதிக நகைச்சுவை மற்றும் அனைத்து எமோஷன்களும் இந்த நிகழ்ச்சியில் இருப்பதால், இது மக்கள் அதிகம் கவர்ந்துள்ளது.

மேலும் சீசன் நான்கில் சில புது கோமாளிகள் மற்றும் குறிப்பிட்ட குக்குகள் மக்களை அதிகம் கவர்ந்துள்ளனர். இதனால் தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்கள்  எலிமினேட் செய்யப்படும்  போது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைவார்கள்.

அதுபோல இந்த வாரமும் ஒரு பிரபல குக்தான் வெளியேறப் போகிறார் எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் கடந்த வாரம் விஷால் எலிமினேட் ஆன நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஷெரின் எலிமினேட் ஆனதாக தகவல் வந்துள்ளது, இது அவரது ரசிகர்களுக்குக் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.