Monday, May 13, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு பள்ளியில் ஜி-20 மாநாடு குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

0
ஜி20 மாநாடு இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட  தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

வாழை நார், கற்றாழையில் புத்துணர்ச்சியூட்டும் புது சேலைகள்..

0
தமிழகத்தின் காஞ்சிபுரம், கோவை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால் கைத்தறி நெசவாளர்கள் வேலை...

திருவள்ளூர் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மின்கம்பிகள் திருடப்பட்ட வழக்கில், தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 8 பேர்...

0
திருவள்ளூர் மாவட்டம் கீழானூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், உயர் மின் அழுத்த மின் வயர்களை மாற்றும் பணி நடைபெற்று வந்தது.

தமிழகத்தில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு!!! இன்னும் 5 மாவட்டங்களா?

0
தமிழ்நாடு மொழிவாரியாக 1956 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே பல மாற்றங்களை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 1956 ஆம் ஆண்டு  தமிழ்நாட்டில் வெறும் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. தென்னிந்தியாவின் அதிக...

கன்னியாகுமரி உப்பள பறவைகள் ஆராய்ச்சி குறிப்பு புத்தகத்தை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ...

0
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்,

மீண்டும் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கண்ணை தாக்கும் புதிய வகை கொரோனா உருமாற்றம்!

0
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

12 மணி நேரம் வேலை செய்யும் தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம்...

0
2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கொண்டு வந்தார்.

Recent News