மீண்டும் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கண்ணை தாக்கும் புதிய வகை கொரோனா உருமாற்றம்!

66
Advertisement

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறையின் தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3ஆயிரத்து 611பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்காக 33ஆயிரத்து 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4கோடியே 49லட்சத்து 64ஆயிரத்து 289ஆக உயர்ந்துள்ளது.