Saturday, May 18, 2024

நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம் ?

0
டார்லிங் ,மரகதநாணயம், யாகாவராயினும் நாகாக்க, போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நிக்கி கல்ராணி. கடந்த சில வருடங்களாக நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில்,...

ஓடும் பஸ்ஸில் டிரைவருக்கு மாரடைப்பு பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்தார்

0
பொன்னேரியிலிருந்து பழவேற்காட்டிற்கு டி 28 என்ற வழித்தட எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்படுகிறது.இந்த பஸ்சை டிரைவர் கோலப்பன் என்பவர் ஓட்டி சென்றார்.அந்த பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் பழவேற்காட்டில்...

கோடைகாலத்துக்கு ஏற்ற பழ வகைகள் என்ன ?

0
கோடைகாலத்தில் உடலில் நீர்ச்சத்து அதிகம் குறையும் எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளலாம். இதனால் சரும வறட்சி, உடல் வலி, கண் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்ற பிரச்சினைகளில்...

மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற புதின்

0
உக்ரைன் மீது ரஷிய படைகள் போர் தொடுத்து வரும் வேளையில், ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று , பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டார்.உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷியா கைப்பற்றியதன்...

உணவு பொருட்கள் விலை 10 % உயர்கிறது…!

0
உக்ரைன் மீதான ரஷ்யா இராணுவ நடவடிக்கையின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது . ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதாரத்தடைகளை விதித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சமையலுக்கு...

‘பகல் கனவு பட்ஜெட்’ – பாஜக தலைவர் அண்ணாமலை

0
இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் , இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின்...

தமிழக பட்ஜெட்டின் TOP 30 அறிவிப்புகள் இதோ…

0
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.இதனை தொடர்ந்து நாளை வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்...

64 அணைகளைப் புதுப்பிக்க ரூ 1,064 கோடி

0
தமிழ் மொழிக்கும் பிற உலக மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து ஆராய்ச்சிசெய்ய அகர முதலி திட்டத்துக்கு ரூ 2 கோடி. தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ 82 கோடியே 86 லட்சம். நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும்...

சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் பயிர்க்கடனுக்கு ரூ 4,130 கோடி

0
அரசு சாரா தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணாக்கர்களுக்கு 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள். இதற்காக ரூ 15 கோடி ஒதுக்கீடு. புதிதாக 18,000 வகுப்பறைகள் கட்டுவதற்கு...

2,713 புதிய பேருந்துகள்

0
தமிழ்நாடு அரசு வரவு செலவு திட்டம் 2022- 2023 மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவு திட்டத்தை சட்டசபையில் மார்ச் 18 ஆம் தேதியான இன்று தாக்கல்...

Recent News