64 அணைகளைப் புதுப்பிக்க ரூ 1,064 கோடி

452
Advertisement

தமிழ் மொழிக்கும் பிற உலக மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து ஆராய்ச்சிசெய்ய அகர முதலி திட்டத்துக்கு ரூ 2 கோடி.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ 82 கோடியே 86 லட்சம்.

நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் அரசு நிலங்கள் மீட்புப் பணிக்கு ரூ 50 கோடி.

வெள்ளத் தடுப்புப் பணிக்கு ரூ 500 கோடி.

64 அணைகளைப் புதுப்பிக்க ரூ 1,064 கோடி.

நீர்வளத்துறைக்கு ரூ 7,338 கோடியே 36 லட்சம்.

வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்துக்கு ரூ 200 கோடி.

தீயணைப்புப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ 496 கோடி.