‘பகல் கனவு பட்ஜெட்’ – பாஜக தலைவர் அண்ணாமலை

366
Advertisement

இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்

தமிழக பட்ஜெட் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் ,

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில்

மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது

திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை

தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது ‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும்.

என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.