Saturday, May 4, 2024

தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் தகவல்

0
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் நாளை வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு...

உக்ரைனில் மக்கள் ரஷ்யாவுக்கே அகதிகளாக சென்றனர்

0
உக்ரைன் மரியுபோல் துறைமுக நகரானது , ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான்தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது . இதன் காரணமாக அந்த நகரத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் ரஷியாவின் ரோஸ்டோவ்...

ஆதார் எண் இருந்தால் போதும் ரேஷன் வாங்கலாம் … மத்திய அரசு அறிவிப்பு

0
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயல் பேசி போது, 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 77 கோடி...

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் என இளையராஜா அழைப்பு விடுத்துள்ளார்

0
இசைஞானி இளையராஜாவின் இசை என்றும் சாகா வரம் பெற்றவை .கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசை கச்சேரிகளை வெளிநாடுகளில் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம், உலகெங்கும் அதற்கான ரசிகர் கூட்டம் உள்ளது...

ரேஷன் கடைகளில் சமையல் சிலிண்டர் விற்பனை

0
இனி, ரேஷன் கடைகளிலேயே சமையல் கியாஸ் சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் விற்கப்பட்டு வருகிறது. சாதாரணமானவர்கள்...

வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

0
இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது . அடுத்து வரும் சில நாட்களில் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதீத வெப்ப அலை...

நீட் தேர்வில் விலக்கு – முதலமைச்சர் உறுதி

0
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிச்சயம் விலக்குகிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.அமைச்சர் கே.என்.நேரு இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசினார். ஆளுநர் ஆர்.என்.ரவியை, நேற்று சந்தித்த முதலமைச்சர் நீட்தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட...

தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

0
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசுமருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்க உச்சநீதிமன்றம்அனுமதியளித்தது .தமிழக அரசாணைக்கு எதிரான "ரிட்" மனுக்களையம் தள்ளுபடி செய்தது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசுமருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க தமிழக...

ஹிஜாப் மேல்முறையீடு – அவசரமனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

0
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் தரப்பு மேல்முறையீடு செய்தனர்.இந்த மனு மீதான விசாரணை ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பிறகு நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை...

தேர்தல் படுதோல்வி எதிரொலி – “சித்து” ராஜினாமா

0
தேர்தல் தோல்வி எதிரொலியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ்கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார்.காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்றகாரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சித்துபதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Recent News