ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் என இளையராஜா அழைப்பு விடுத்துள்ளார்

401
Advertisement

இசைஞானி இளையராஜாவின் இசை என்றும் சாகா வரம் பெற்றவை .கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவரின் இசை கச்சேரிகளை வெளிநாடுகளில் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம், உலகெங்கும் அதற்கான ரசிகர் கூட்டம் உள்ளது . சென்னையில் நாளை ‘ராக் வித் ராஜா’ என்ற இசைக்கச்சேரி நடக்கவுள்ளது.அதனை ப்ரொமோட் செய்யும் விதமாக பாட்டு பாடி டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் இளையராஜா.