வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

431
Advertisement

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது . அடுத்து வரும் சில நாட்களில் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதீத வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிகிறது . மேலும் கோவாவில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில், இத்தகைய வெப்ப அலைகள் வீச தெற்கு கண்டக் காற்று தான் காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.