உக்ரைனில் மக்கள் ரஷ்யாவுக்கே அகதிகளாக சென்றனர்

125
Advertisement

உக்ரைன் மரியுபோல் துறைமுக நகரானது , ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான்தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது . இதன் காரணமாக அந்த நகரத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் ரஷியாவின் ரோஸ்டோவ் பகுதிக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.

கலீஜ் டைம்ஸ் நாளிதழ் இதை செய்தியாக வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள எதிரி நாடான ரஷியாவுக்கே அகதிகளாக உக்ரைனியர்கள் சென்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கருது தெரிவித்தனர் .