தேர்தல் படுதோல்வி எதிரொலி – “சித்து” ராஜினாமா

523
Advertisement

தேர்தல் தோல்வி எதிரொலியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ்
கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற
காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சித்து
பதவியை ராஜினாமா செய்துள்ளார்.